அன்பின் வலை மக்களே!
சமீபத்தில் என் ஊர்த் திருவிழாவுக்குச்சென்று இருந்தேன். பொதுவாக என் ஊரில் முதல் நாள் தேரோட்டமும், மறுநாள் மஞ்சுவிரட்டும் நடப்பது வழக்கம்.
முதல் நால் தேரோட்டத்துக்கு கட்டாயம் சென்று வடம் பிடித்து குடிதண்ணீர் ஊரணியை சுற்றி வந்து மறுபடியும் தேர் நிலை குத்துவதுவரை தேரை இழுக்கும் கூட்டத்தில் நானும் இருப்பது வழ்க்கம்!
தேரின் சக்கரங்களில் திருப்பும் வசதிகள் இருக்காது. திருப்புவது என்றால் கட்டைகளை தேரோடும்போது சக்கரத்தில் கொடுத்து நெம்பித்தான் திருப்புவார்கள். ஆகையினால் திருப்புவது கடினமான செயலாக இருக்கும்!
புகைப்படங்களை கீழே தந்துள்ளேன்! கிளிக் செய்து பெரிதாக்கிப்பார்க்கவும்!!

மாலை 6 மணிக்கு ஆரம்பித்த தேரோட்டம் இழுத்து சுற்றி வந்து முடிக்கும்போது சற்றே இருள் சூழ ஆரம்பித்து விட்டது!!!
தமிழ்த்துளி தேவா.
32 comments:
சண்டை சச்சரவில்லாம நடந்தது சந்தோசம்!
முதல் நால் தேரோட்டத்துக்கு கட்டாயம் சென்று வடம் பிடித்து குடிதண்ணீர் ஊரணியை சுற்றி வந்து மறுபடியும் தேர் நிலை குத்துவதுவரை தேரை இழுக்கும் கூட்டத்தில் நானும் இருப்பது வழ்க்கம்!
கூட்டத்தில் மட்டும்தானா? தேரை இழுக்க மாட்டீர்களா? ஹி...ஹி... பகிர்வுக்கு நன்றி மருத்துவரய்யா.
Blogger வால்பையன் said...
சண்டை சச்சரவில்லாம நடந்தது சந்தோசம்!///
உண்மை!! காரைக்குடி அருகில் சாக்கோட்டையில் வடம் இழுக்க ஒரு சாராரை அனுமதிக்காததால் தேரோட்டம் நடக்கவில்லை!!
முதல் நால் தேரோட்டத்துக்கு கட்டாயம் சென்று வடம் பிடித்து குடிதண்ணீர் ஊரணியை சுற்றி வந்து மறுபடியும் தேர் நிலை குத்துவதுவரை தேரை இழுக்கும் கூட்டத்தில் நானும் இருப்பது வழ்க்கம்!
கூட்டத்தில் மட்டும்தானா? தேரை இழுக்க மாட்டீர்களா? ஹி...ஹி... பகிர்வுக்கு நன்றி மருத்துவரய்யா.///
தேரைக் கட்டாயம் இழுப்பதும் வழக்கம்!! ஹி! ஹி!
ச்சே, என்னை ஒரு பேச்சுக்க்க்கூட நோம்பிக்கு கூபிடலையே?
இந்த படம் தான் உங்கள் ப்ரோஃபைலில்
சரிதானே தேவா!
தேர் இழுத்த நேரம் Climate சூப்பரா இருந்திருக்கு.
****************
வால்பையன் said...
சண்டை சச்சரவில்லாம நடந்தது சந்தோசம்!
இதுவும் சரிதான்
கிராமிய மணம் கமழும் அழகு....
நல்ல பகிர்வு.
Blogger பழமைபேசி said...
ச்சே, என்னை ஒரு பேச்சுக்க்க்கூட நோம்பிக்கு கூபிடலையே?///
சார்லட்டுக்கு ஒரு தந்தி அடித்தேனே வரலியா!!
Blogger நட்புடன் ஜமால் said...
இந்த படம் தான் உங்கள் ப்ரோஃபைலில்
சரிதானே தேவா!///
ஆமா ஜமால்! கண்டுபிடித்துவிட்டீர்களே!!
Blogger S.A. நவாஸுதீன் said...
தேர் இழுத்த நேரம் Climate சூப்பரா இருந்திருக்கு.
****************
வால்பையன் said...
சண்டை சச்சரவில்லாம நடந்தது சந்தோசம்!
இதுவும் சரிதான்/
ஆமாங்க!! நல்ல கிளைமேட்
!!
Anonymous முனைவர்.இரா.குணசீலன் said...
கிராமிய மணம் கமழும் அழகு....///
ரசித்ததற்கு நன்றி!!
Blogger யூர்கன் க்ருகியர்..... said...
நல்ல பகிர்வு.//
நன்றி!!
//சமீபத்தில் என் ஊர்த் திருவிழாவுக்குச்சென்று இருந்தேன். பொதுவாக என் ஊரில் முதல் நாள் தேரோட்டமும், மறுநாள் மஞ்சுவிரட்டும் நடப்பது வழக்கம்.//
மஞ்சுவிரட்டு நடந்ததா? அந்த படங்களையும் பதிவிடுங்க டாக்டர்.
புகை படங்கள் அருமை
கட்டாயம் சென்று வடம் பிடித்து குடிதண்ணீர் ஊரணியை சுற்றி வந்து மறுபடியும் தேர் நிலை குத்துவதுவரை தேரை இழுக்கும் கூட்டத்தில் நானும் இருப்பது வழ்க்கம்!
நல்ல வழக்கம்
அருமையான புகைபடங்கள் தேவா சார்
புகை படங்கள் அருமை
தேரோட்டம் பார்த்தது போல சந்தோஷம் எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்.....
தேவா சார் திருவிழானா நிறைய பொண்ணுங்க வருவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன் (படத்துலே பாத்திருக்கேன்) இங்கெ படத்துலே ஒரு பொண்ணுங்களைக்கூட காணோமே???? ஆஆஅவ்வ்வ்வ்
நல்ல பகிர்வு
அருமையான பகிர்வுக்கு நன்றி!
அருமை ... அருமை ....!! புகைப் படங்கள் அனைத்தும் அருமை...!! தேரின் அலங்காரமும் , குதிரைப் படமும் நெம்ப சூப்பர்.....!!!!!!!
கிராமத்து திருவிழா என்றால் ஒரு தனி ஜாலி தான்
அடங்கி போறவன் இல்லை அடிச்சிட்டு போறவன்
எங்க ஊரு தேரோட்டம் பார்த்த உணர்வு...
பகிர்ந்தமைக்கு நன்றி...
-திருவாரூர் மாவட்டம் சாரதி.
கிராமிய மணம் கமழும் படங்கள்.. நல்ல என்ஜாய் பண்ணி இருப்பீங்க.. வாழ்த்துகள் தேவா சார்....
சண்டையில்லாத திருவிழால்லெலாம் ஒரு களை இருக்காதேண்ணே ..
எந்தூருண்ணே ? சண்ட போடாம திருவிழா நடத்துர கூட்டம் ?
many many thnaks for sharing, useful post
Blogger சொல்லரசன் said...
====================
//சமீபத்தில் என் ஊர்த் திருவிழாவுக்குச்சென்று இருந்தேன். பொதுவாக என் ஊரில் முதல் நாள் தேரோட்டமும், மறுநாள் மஞ்சுவிரட்டும் நடப்பது வழக்கம்.//
மஞ்சுவிரட்டு நடந்ததா? அந்த படங்களையும் பதிவிடுங்க டாக்டர்.///
பதிவு போட்டுவிடுகிறேன்!!
----------------------------------
15 July 2009 02:16
Delete
Blogger Suresh Kumar said..
======================
புகை படங்கள் அருமை//
நன்றி சுரேஷ்!
---------------------------------
15 July 2009 02:22
Delete
Blogger sakthi said..
================.
கட்டாயம் சென்று வடம் பிடித்து குடிதண்ணீர் ஊரணியை சுற்றி வந்து மறுபடியும் தேர் நிலை குத்துவதுவரை தேரை இழுக்கும் கூட்டத்தில் நானும் இருப்பது வழ்க்கம்!
நல்ல வழக்கம்
அருமையான புகைபடங்கள் தேவா சார்//
வாங்க சக்தி!!
-----------------------------------
15 July 2009 02:46
Delete
Blogger Anbu said...
=============
புகை படங்கள் அருமை//
அன்பு வருக!
------------------------------
15 July 2009 03:27
Delete
Blogger தமிழரசி said...
===============
தேரோட்டம் பார்த்தது போல சந்தோஷம் எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்.....//
அடுத்த வருடம் அழைக்கிறேன்!!
---------------------------------
15 July 2009 04:03
Delete
Blogger அபுஅஃப்ஸர் said...
====================
தேவா சார் திருவிழானா நிறைய பொண்ணுங்க வருவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன் (படத்துலே பாத்திருக்கேன்) இங்கெ படத்துலே ஒரு பொண்ணுங்களைக்கூட காணோமே???? ஆஆஅவ்வ்வ்வ்
நல்ல பகிர்வு///
ஹி! ஹி! ஹி!!
------------------------------
15 July 2009 04:04
Delete
Blogger ராமலக்ஷ்மி said...
=====================
அருமையான பகிர்வுக்கு நன்றி!///
வாங்க ராமலக்ஷ்மி!!
---------------------------------
15 July 2009 04:48
Delete
Blogger லவ்டேல் மேடி said...
அருமை ... அருமை ....!! புகைப் படங்கள் அனைத்தும் அருமை...!! தேரின் அலங்காரமும் , குதிரைப் படமும் நெம்ப சூப்பர்.....!!!!!!!///
உண்மையில் லவ்வபிள்?...
நன்றி!
-----------------------------
15 July 2009 05:50
Delete
Blogger கிரி said...
==============
கிராமத்து திருவிழா என்றால் ஒரு தனி ஜாலி தான்
ஆமா கிரி!!
----------------------------------
15 July 2009 06:24
Delete
Blogger ஆப்பு said...
===============
அடங்கி போறவன் இல்லை அடிச்சிட்டு போறவன்///
நல்லா ஆடுங்க!!
----------------------------------
15 July 2009 06:52
Delete
Blogger sarathy said...
================
எங்க ஊரு தேரோட்டம் பார்த்த உணர்வு...
பகிர்ந்தமைக்கு நன்றி...
-திருவாரூர் மாவட்டம் சாரதி.//
வாங்க நண்பரே!1
---------------------------------
15 July 2009 07:10
Delete
Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
கிராமிய மணம் கமழும் படங்கள்.. நல்ல என்ஜாய் பண்ணி இருப்பீங்க.. வாழ்த்துகள் தேவா சார்....///
ஆமா கார்த்தி!
-------------------------------
Blogger சூரியன் said...
சண்டையில்லாத திருவிழால்லெலாம் ஒரு களை இருக்காதேண்ணே ..
எந்தூருண்ணே ? சண்ட போடாம திருவிழா நடத்துர கூட்டம் ?//
காரைக்குடி அருகில் பனங்குடி கிராமம்!! சண்டை இப்போது இல்லை!!
-----------------------------
15 July 2009 08:01
Delete
Blogger குப்பன்_யாஹூ said...
many many thnaks for sharing, useful post//
வாங்க! நண்பரே!
-------------------------------
15 July 2009 08:14
கிராம மணத்துடன் தேரோட்டம் அழகு.
ரொம்ப சூப்பரு தல. எங்க ஊருக்கு போண மாதிரி இருக்கு..
Post a Comment