தேவநாதனைத் தெரியுமா http://abidheva.blogspot.com/2010/08/blog-post.html போன இடுகையைப் பதிவில் போட்டவுடன் ஒரு புதிய சாட் ஆன்லைனில்…
புதிய நண்பர் பிரதாப் ஜிடாக்கில் வந்தார். ம்துரை ஓட்டல் முட்டை வடியல் பற்றிப் பேசும்போது தமிழ்நாட்டில் முட்டையின் பல்வேறு வகைகளைச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. நீங்களும் படித்துப்பாருங்கள்! உங்க ஊர் முட்டையைப் பற்றிச் சொல்லுங்க!
Prathap: //இங்கு ‘வடியல்’ நன்றாக இருக்கும் என்றார்கள்//
சில இடங்களில் வழியல் என்பார்கள்
சென்னையில் ஒரு கடையில் ”டிங்டாங்” என்றார்கள்...
என்னடா என வாங்கிப்பார்த்தால் இது...
thevan: முட்டைதானே! எனக்கு சரியாகத்தெரியவில்லை
Prathap: முட்டைதான்...
thevan: வழியல்தான் சரியா?
Prathap: இதில் ஒவ்வோரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகச் செய்வார்கள்
இல்லை
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர்
அதான் சொன்னேனே
thevan: ஓ சரிதான்
Prathap: டிங்டாங் என்று கூட கேள்விப்பட்டேன்
thevan: மதுரைக்காரங்க கிட்ட கேட்போம்
Prathap: ஒன் சைடு எனெ தூத்துக்குடி பக்கம் சொல்வார்கள்
அது ஆம்லெட்ட அப்படியே ஒரு பக்கம் மட்டும் வேக வச்சு
மடிச்சு எடுத்துக் குடுப்பாங்க
thevan: அப்படியா
Prathap: athஅது ஒரு வகை
அப்றம்
வெங்காயத்த கல்லுல போட்டு வதக்கு
அப்றம் அத எடுத்து ஆம்லெட் மாதி அடிச்சு போட்டு
திருப்பிப் போடாம அப்படியே எடுத்துக் குடுப்பாங்க
இது சிவகாசில சாப்ட்டது
அடுத்து ஒரு வகை
thevan: ஒரு ஊர்கூட விடலையா?
Prathap: ஆம்லெட் போடுறது மாதிரி டம்லர்ல எல்லாம் போட்டு, அதுல கொஞ்சம் சால்னாவையும் சேத்து ஊத்தி
கல்லுல போட்டு
அப்படியே தேச்சு விட்டு
ஒரு முக்கா வேக்காடா எடுத்துக் குடுப்பாங்க...
அது டாப்பு.
:)
ராம்நாட்டுலயும் இது கிடைக்கும்
அங்க வேற ஏதோ பேரு சொன்னாங்க
சிவகசில இதுக்கு பேரு கலக்கின்னு நினைக்கிறேன்.
என் பதிவைப்பாருங்க!
http://www.yetho.com/2009/08/blog-post_05.html
thevan: பார்க்கிறேன்! மாஸ் பத்தித் தெரியுமா?
Prathap: தெரியாது...
கொஞ்சம் சொல்லுங்க.
thevan: அவிச்ச முட்டையை வெங்கயம்,தக்காளி, கொஞ்சம் சால்னா ஊத்தி தோசைக்கல்லில் வேகப்போட்டு முக்கா வேக்காடாத் தருவாங்க
Prathap: இதுல இருக்கு வழியல்...
ஓஹோ...
எந்த ஊருல?
thevan: புதுக்கோட்டையில் ! சாப்பிட்டீங்க பசி பசி
கப்புன்னு அடங்கி விடும்!
Prathap: அந்த லிங்கப் பாருங்க
இன்னும் பசி எடுக்கும்.
:)
thevan: இதோ பார்க்கிறேன்!
வீட்டில முட்டை இல்லையாம்!
Prathap: இதெல்லாம் நெனச்சு எனக்கு பசிக்க ஆரம்பிச்சுட்டு
சாப்டுட்டு வரேன்.
thevan: எனக்கும்தான்!
சரி! சரி!!
எப்பூடி? நம்ம சாட்டிங்!
உங்க ஊர் முட்டை விசேசமா?
முட்டை,கோழி போன்ற சமுதாய சிந்தனையுள்ள கருத்தாடலுக்கு thevanmayam@gtalk அல்லது 9751299554 ஐ அனுகவும். வேலை நேரம்; 00 to 000 வரை!.
44 comments:
பசி நேரம்.
நான் வேற சைவம்.
போங்க பாஸ்.
Pasiya kilappi vitturuvinga pola.
எப்பப் பாரு ஒரே வெளாட்டுத்தனம்....
இப்பப் பாருங்க நாங்க இரண்டு பேருமே சாப்பிடல....
சாப்பிட்டு வந்து சாவகாசமா இதப் பத்தி அலாசுவோம்...
அகல்விளக்கு said...
எப்பப் பாரு ஒரே வெளாட்டுத்தனம்....
இப்பப் பாருங்க நாங்க இரண்டு பேருமே சாப்பிடல....
சாப்பிட்டு வந்து சாவகாசமா இதப் பத்தி அலாசுவோம்.//
பசியைக் கெளப்பி விட்டேனா? பூந்து வெளாடுங்க!!!
எங்க ஊர்லயும் கலக்கி தான்,
சரி முட்டை அசைவம்னு உங்களுக்கு யார் சொன்னது, இப்படி ஏமாத்திப்புட்டிங்களே!
எனக்கும் பசிக்குது இப்போ
வால்பையன் said...
எங்க ஊர்லயும் கலக்கி தான்,
சரி முட்டை அசைவம்னு உங்களுக்கு யார் சொன்னது, இப்படி ஏமாத்திப்புட்டிங்களே!
எனக்கும் பசிக்குது இப்போ
///
பசிக்கு நல்ல கலக்கி ஒன்னு அடிங்க! சாப்பாடு வீடா? ஓட்டலா?
எனக்கும் பசிக்குது இப்போ
//பசிக்கு நல்ல கலக்கி ஒன்னு அடிங்க! சாப்பாடு வீடா? ஓட்டலா?//
வீட்டு சாப்பாடு தான்,
நான் என் ஸ்டைலில் கலக்கி ஒண்ணு செய்வேன், ஒருநாள் சொல்றேன் குவியலில்!
nanga ellam velai seivatha venamaa??????
வால்பையன் said...
//பசிக்கு நல்ல கலக்கி ஒன்னு அடிங்க! சாப்பாடு வீடா? ஓட்டலா?//
வீட்டு சாப்பாடு தான்,
நான் என் ஸ்டைலில் கலக்கி ஒண்ணு செய்வேன், ஒருநாள் சொல்றேன் குவியலில்!
நான் மீன் சாப்பிடப்போறேன்! அதுகூட வங்காளத்தில் சைவமாமே!
டாக்டர்! இது அநியாயம். இன்னிக்கு ஆடி கிருத்திகை. முட்டைன்னு சொன்னாலே பாவம்ன்னு கத்துவாங்க வீட்டிலே. இதிலே இத்தனை வகையா? நல்லா இருங்க டாக்டர் நல்லா இருங்க:-))
ஏழாவது ஓட்டு போட்டு இந்த முட்டையை பரிந்துரை பக்கத்துக்கு கொண்டு வந்தது அடியேன் தான் என்பதை எச்சில் ஊற தெரிவித்து கொள்கிறேன்!!
எனக்கும் பசிக்குது .இது அநியாயம் டாக்டர்.
இந்த முறை மதுரைக்கு வரும்போது வாங்க சார் நாம புகுந்து விளையாடலாம் :)
வால்ஸ் சொல்லிட்டாரு
முட்டை அசைவம்ன்னு யார் சொன்னா
தலைப்பு செல்லாது செல்லாது
:)
சாட் ரொம்ப நல்லா இருக்கு...
அய்யோ ஐய்யோ ஐயையையொ..
அபி அப்பா said...
டாக்டர்! இது அநியாயம். இன்னிக்கு ஆடி கிருத்திகை. முட்டைன்னு சொன்னாலே பாவம்ன்னு கத்துவாங்க வீட்டிலே. இதிலே இத்தனை வகையா? நல்லா இருங்க டாக்டர் நல்லா இருங்க:-))
அபி அப்பா said...
ஏழாவது ஓட்டு போட்டு இந்த முட்டையை பரிந்துரை பக்கத்துக்கு கொண்டு வந்தது அடியேன் தான் என்பதை எச்சில் ஊற தெரிவித்து கொள்கிறேன்!!
//
முட்டை வகையைக் கண்டு நானே அச்ந்துபோய்விட்டேன். கமுக்கமா வெளியே போய் ஒரு அடி அடிங்க! யாருக்குத் தெரியப் போகுது? இஃகி இஃகி!
ஜெஸ்வந்தி said...
எனக்கும் பசிக்குது .இது அநியாயம் டாக்டர்.
/பதிவர் சந்திப்பு வாங்க நல்லா வெட்டுவோம்!!
நேசமித்ரன் said...
இந்த முறை மதுரைக்கு வரும்போது வாங்க சார் நாம புகுந்து விளையாடலாம் :)
எப்போது வருகிறீர்கள்?
நட்புடன் ஜமால் said...
வால்ஸ் சொல்லிட்டாரு
முட்டை அசைவம்ன்னு யார் சொன்னா
தலைப்பு செல்லாது செல்லாது
:)///
ஜமால்! இந்த வெரைட்டியெல்லாம் வெட்டுங்க!!
இராகவன் நைஜிரியா said...
சாட் ரொம்ப நல்லா இருக்கு...///
வாங்க! சாமி முட்டை சைவமா? அசைவமா? குழப்பத்தைத் தீர்த்துவைங்க!
// தேவன் மாயம் said...
இராகவன் நைஜிரியா said...
சாட் ரொம்ப நல்லா இருக்கு...///
வாங்க! சாமி முட்டை சைவமா? அசைவமா? குழப்பத்தைத் தீர்த்துவைங்க! //
முட்டை என்ன சாப்பிடும் எனத் தெரியாததால், சைவமா / அசைவமா என முடிவு செய்ய இயலவில்லை.
// தேவன் மாயம் said...
நேசமித்ரன் said...
இந்த முறை மதுரைக்கு வரும்போது வாங்க சார் நாம புகுந்து விளையாடலாம் :)
எப்போது வருகிறீர்கள்? //
எப்போது வருவேன், எப்படி வருவேன் என்று தெரியாது அப்படின்னு சொல்லத்தான் ஆசை... ஆனால் அண்னன் ராகவன் இங்கு இருப்பதால் பேசாம போக வேண்டியிருக்குன்னு நேசமித்ரன் பின்னூட்டம் போடச் சொன்னார்.
நேசமித்ரன் சொல்படி
இராகவன்
எங்க ஊர் சைட்லே உண்டகளியானு சொல்லுவஙக
// அப்துல்மாலிக் said...
எங்க ஊர் சைட்லே உண்டகளியானு சொல்லுவஙக //
சரி சொல்லட்டும்... சாப்டு இருக்கீங்களான்னு நீங்க சொல்லுங்க..
// தேவன் மாயம் said...
கார்த்திகைப் பாண்டியன் said...
அய்யோ ஐய்யோ ஐயையையொ..//
மதுரைக்காரர் இப்படி ஓடலாமா? //
மதுரைக்காரர் என்றால் ஓடக்கூடாது என்று யார் சொன்னாங்க... அளவில்லா டவுட்டுடன் ??/
// தேவன் மாயம் said...
நட்புடன் ஜமால் said...
வால்ஸ் சொல்லிட்டாரு
முட்டை அசைவம்ன்னு யார் சொன்னா
தலைப்பு செல்லாது செல்லாது
:)///
ஜமால்! இந்த வெரைட்டியெல்லாம் வெட்டுங்க!! //
அவரு வெட்டிடுவாரு ஆனா சாப்பிடுவது ஆரூஊஊஊஊஊஊ????
இராகவன் நைஜிரியா said...
// தேவன் மாயம் said...
இராகவன் நைஜிரியா said...
சாட் ரொம்ப நல்லா இருக்கு...///
வாங்க! சாமி முட்டை சைவமா? அசைவமா? குழப்பத்தைத் தீர்த்துவைங்க! //
முட்டை என்ன சாப்பிடும் எனத் தெரியாததால், சைவமா / அசைவமா என முடிவு செய்ய இயலவில்லை.
///
முட்டை என்ன சாப்பிடுமா!! ஹா! ஹா!! புதுசாக் கெள்ப்பிவிட்டீரே ஐயா!
இராகவன் நைஜிரியா said...
// அப்துல்மாலிக் said...
எங்க ஊர் சைட்லே உண்டகளியானு சொல்லுவஙக //
சரி சொல்லட்டும்... சாப்டு இருக்கீங்களான்னு நீங்க சொல்லுங்க..
//
உண்டகளியான்னா! அது ஒரு வெரைட்டியா?
இராகவன் நைஜிரியா said...
// தேவன் மாயம் said...
கார்த்திகைப் பாண்டியன் said...
அய்யோ ஐய்யோ ஐயையையொ..//
மதுரைக்காரர் இப்படி ஓடலாமா? //
மதுரைக்காரர் என்றால் ஓடக்கூடாது என்று யார் சொன்னாங்க... அளவில்லா டவுட்டுடன் ??/
///
இப்படி ஓடலாமா?- என்றுதான் கேட்டேன் - தலைதெரிக்க ஓடலாம்! இஃகி! இஃகி!
இராகவன் நைஜிரியா said...
// தேவன் மாயம் said...
நட்புடன் ஜமால் said...
வால்ஸ் சொல்லிட்டாரு
முட்டை அசைவம்ன்னு யார் சொன்னா
தலைப்பு செல்லாது செல்லாது
:)///
ஜமால்! இந்த வெரைட்டியெல்லாம் வெட்டுங்க!! //
அவரு வெட்டிடுவாரு ஆனா சாப்பிடுவது ஆரூஊஊஊஊஊஊ????
//
சாப்பிடச் சொல்லியனுப்பச் சொல்லுங்க! நிறையப்பேர் இருக்கோம்!!
//முட்டை என்ன சாப்பிடும் எனத் தெரியாததால், சைவமா / அசைவமா என முடிவு செய்ய இயலவில்லை.
//
ராகவன் அண்ணா முடியல எப்பிடி சாமி இப்பிடிலாம் ..
எங்க அண்ணிக்கு கோயில்தான் கட்டனும்
ஆக-15 ஆம் தேதி நம்ம ஊரில் இருப்பேன் டாக்டர்
17 க்கு மேல ப்ரீதான் ஒரு நாள் சந்திப்போம் :)
அண்ணன் ராகவன் இருப்பதால் மீ தி எஸ்கேப்பு
// நேசமித்ரன் said...
ஆக-15 ஆம் தேதி நம்ம ஊரில் இருப்பேன் டாக்டர்
17 க்கு மேல ப்ரீதான் ஒரு நாள் சந்திப்போம் :)
அண்ணன் ராகவன் இருப்பதால் மீ தி எஸ்கேப்பு //
எலேய் எங்க போனாலும்... நைஜிரியா வந்துதான் ஆகணும்... எங்கேயிருந்து எஸ்கேப்பூ ஆறது?
// நேசமித்ரன் said...
ஆக-15 ஆம் தேதி நம்ம ஊரில் இருப்பேன் டாக்டர்
17 க்கு மேல ப்ரீதான் ஒரு நாள் சந்திப்போம் :) //
நீங்க ப்ரீ... மருத்துவர் ப்ரீயா எனக்கேட்டீங்களா?
// நேசமித்ரன் said...
//முட்டை என்ன சாப்பிடும் எனத் தெரியாததால், சைவமா / அசைவமா என முடிவு செய்ய இயலவில்லை.
//
ராகவன் அண்ணா முடியல எப்பிடி சாமி இப்பிடிலாம் ..
எங்க அண்ணிக்கு கோயில்தான் கட்டனும் //
கட்டுங்கோ... கட்டுங்கோ... வேலூரில் கட்டினமாதிரி தங்கக் கோயில் கட்டுங்கோ...
சாட்டிங் அருமை...அதை விட ராகவன் அண்ணா அசத்தல்... ம்ம்ம்ம் முட்டையில இவ்வளவு விசயமா...
முட்டையெல்லாம் என்னிக்கோ வெஜிடேரியன் ஆக்கிட்டாங்க சார்...அதப்போயி அசைவம்ன்னு சொல்லி ஏமாத்தாதீங்க.
முட்டையோ முட்டை போங்க
முட்டையை வேக வைச்சு, ஓட்டை எடுத்துவிட்டு, அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு, சூடாகியதும், அதில் முட்டையைப் போட்டு, மிளகுதூள் உப்பு சேர்த்து பிரட்டி எடுத்து சாப்பிட்டுப்பாருங்கள்.
முட்டைகூட சாப்பிடாத சைவம் சார் நான் எனக்கு நான் பள்ளியில் பாட்டத்தில வாங்கின முட்டை தான் தெரியும்...
கலக்கி வேறு ஒன்சைடு ஆம்ப்லேட் வேறு.அவரவர் ஊர் பாசைக்கு தகுந்தாற்போல பெயர் மாறுகிறது.இன்னிக்கு அமாவசை ஏன்யா இப்படி படுத்துறீரு?
இனிமே முட்டையே சாப்பிடக்கூடாதுன்னு முடிவு எடுத்துட்டேன்..
வணக்கம் டாக்டர்.
ஹாஃப் பாயில்டு ஆம்லெட்டுக்கு Bulls Eyeன்னு சொல்லுவாங்க.
இப்போ நான் முட்டை திங்காத சைவத்துக்கு மாறிட்டேன். :)))
உங்களுடைய சில பதிவுகளை என் வலைப்பூவில் (சுட்டியுடனும், நன்றியுடனும்) பகிர்ந்து கொள்ளலாமா?
அஷ்வின்ஜி,
வாழி நலம் சூழ.
இயற்கை நலவாழ்வியல் செய்திகளை தொகுத்துத் தரும் வலைப்பூ.
www.frutarians.blogpsot.com.
Post a Comment