சூரஜ் ரந்தீவ் என்ற சுழல் பந்து வீச்சாளர் நேற்று செய்த அசிங்கம் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு அசிங்கமாக அமைந்தது. ஆம் அதிரடி மன்னன் சேவாக் 99 ல் இருக்கும் போது 1 ரன் எடுத்தால் சேவாக் 100 அடிக்கும் நிலை. இந்தியாவும் வெற்றிபெறும்.
பந்தைப் போட வந்த ரந்தீவ் ஒரு இன்ச் கோட்டுக்கு வெளியில் கால் வைத்தால் பரவாயில்லை. ஒரு அடியா காலை கிரீஸை விட்டு வெளியில் வைப்பது?
விளையாட்டில் வெற்றி தோல்வி இயற்கை. எத்தனையோ மாட்ச்சுகளில் இந்தியரின் பெருந்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
நேற்று ரந்தீவ் செய்தது கிரிக்கெட் உலகுக்கே அசிங்கம்! அவர் கோட்டுக்கு வெளியே கால் வைத்துப் பந்து வீசியதால் நோபால் கொடுக்கப்பட்டது. ஆனால்
சேவாக் ரந்தீவ் முகத்தில் அறைந்தாற்போல் அந்தப் பந்தையும் சிக்ஸர் அடித்தார்.
நான் அம்பயராக நின்றிருந்தால் நோபாலைக் காணாததுபோல் விட்டிருப்பேன்!
ஜென்டில்மேன் விளையாட்டில் ஒரு ஷேம் ரந்தீவ்!
24 comments:
அவன் செயல் அவன் தகுதியை காட்டுது
இதனால் சேவக்கு எந்த இழப்பும் இல்லை
பிரபு ஒரு சென்சுரி கூடியிருக்குமே!
அன்பின் தேவன் மாயம்
தற்செயலாகவும் இருக்கலாம் - வேண்டுமென்றே செய்தும் இருக்கலாம் - தொலைகிறது வுட்டுத்தள்ளுங்க
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
சேவாக்கிற்கு இதை போல் நடந்து மிகுந்த வருத்தமே
திராவிட், தினேஷ் கார்த்திக், தோனி என்றால் கூட பரவாயில்லை
அவர்களும் இது போல் செஞ்சுரியை தடுத்தவர்களே. வலியை உணர்ந்திருப்பார்கள்
cheena (சீனா) said...
அன்பின் தேவன் மாயம்
தற்செயலாகவும் இருக்கலாம் - வேண்டுமென்றே செய்தும் இருக்கலாம் - தொலைகிறது வுட்டுத்தள்ளுங்க
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
//
அய்யா! சரி விடுங்க!
ராகுல் திராவிட்டின் சாதனை : முல்தானில்
தினேஷ் கார்த்திக்கின் சாதனை : கட்டாக்கில்
தோனி எவ்வளவோ முயன்றார். ஆனால் முடியவில்லை
புரூனோ! ஆம்! ஒரு சென்சுரி போடுவது என்பது மிகக் கடினம்!
Shame on Lankans.
ஜெரி! உண்மை!
ரந்தீவ் செய்தது பேடித்தனம்
அடுத்த மேட்ச்ல சேவக் நூறு அடிச்சு பழி தீர்க்கணும்!
நானும் அகலப்பந்து போட்டுவிடுவார் என்று நினைத்திருந்தேன், ஆனாலும் கிரீஸ் விட்டு வெளியே வந்தது கையாகலத்தத்தை காட்டியது
சேவாக் நீ சிங்கம்யா....
அவனுங்க புத்தியே அதானே. கேவலமான ஆட்டம்.
இன்று இதற்கு இலங்கை கிரிக்கெட் போர்டே மன்னிப்பு கேட்டு விசாரணைக்கு உத்தவிட்டுள்ளது.
அவனவன் புத்தி அவனவனுக்கு.... அதையும் அடித்து நொறுக்கிய சேவாக்குக்கு வாழ்த்து...
உங்க ஆதங்கம் நியாயமானதுதான்.
விட்டு தள்ளுங்க மருத்துவரே.
அவன் கிடக்கான் விடுங்கள். அவன் செய்தது கேவலமான ஒன்று. இன்று மன்னிப்பு கேட்கிறான். அந்த மன்னிப்பால் சேவாக் இழந்த சதம் மீண்டும் வருமா?
//ஜென்டில்மேன் விளையாட்டில் ஒரு ஷேம் ரந்தீவ்!//
அருமையா சொல்லிட்டீங்க.. மருத்துவரே...!!
நானும் மேட்ச் பார்த்தேன்... சேவக் ஆட்டம் அருமை. அது வேண்டுமென்ரே போடப்பட்ட நோ பால்... பகிர்வுக்கு நன்றீ.வாழ்த்துக்கள்
நானும் மேட்ச் பார்த்தேன்... சேவக் ஆட்டம் அருமை. அது வேண்டுமென்ரே போடப்பட்ட நோ பால்... பகிர்வுக்கு நன்றீ.வாழ்த்துக்கள்
தனது செயலுக்கு ரந்தீவ் சேவாக்கிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார்.
Cricinfoல் எழுதியிருக்கும் கட்டுரையை வாசியுங்கள். அதில் ஒரு சிறிய பகுதி கீழே:
"If you go by the rules, it's very much lawful. There is no violation of cricket rules. But when it comes to spirit of cricket and gamesmanship, one feels slighted about these things. Since they have expressed their regret and apologised for their action, we should put an end to this episode."
இதுதான் சரி. இனிமேலும் இச்சம்பவத்தைப் பற்றி பேசுவது தேவையில்லாதது.
இதுதான்
'ஜென்டில்மேன் கேம்'.
நாமும், அவர்கள்/விளயாட்டின்
மீது தீவிர ரசிப்பு!!
கொண்டு அவர்களை உச்சாணிக்கு ஏற்றிவிட்டு,ஏணிகளாய், ஏமாளிகளாய் நிற்கிறோம்.
பணத்திற்காய் எதையும் செய்யும் கூட்டம் விளையாட்டிலும்
விளையாடுகிறது.
தமிழ்த்துளி !
இலங்கை காரன் 400 தமிழக மீனவர்களுக்கு மேல சுட்டுக்கொன்றபோது, மீனவர்களை அம்மணமாக்கி அசிங்கப்படுத்தியபோது இந்த மாதிரி கோபம் உங்களுக்கு வந்ததுண்டா?
haaa haaaa haaa Sooooo funny.... comments....
////எத்தனையோ மாட்ச்சுகளில் இந்தியரின் பெருந்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது//// Yea Harbajan, Sreeshanth, Gambir, Shewag, are the fathers of Cricket and Every time they play in match they just play to show their Sportsmanship and for the spirit of the game... Thats y in last tour South african tour when amla batting with Morkel in the test match... in the 5th ball of the over went for a single 2 rotate the strike... but shewag hit that ball by his feet to four... bcz he dont want to allow Amla bating.... Good Spirit of INDIANS... Can give soooooo many examples!!! Srilanka is the only team won the ICC award for great spirit of the game for 2 times and runner up in last year....
Y still india dint win that award if they are playing with the game spirit???
அது இலங்கையரின் - சிங்களவரின் பிறவிக் குணமாக்கும்... எப்படியாவது வெற்றிப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்....
Thanks for sharing great info with us.
Checkout How to create a digital portfolio for an interview
Post a Comment